மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக செவிலியர்கள் (19) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு | விவரம் | தொடங்கும் தேதி | முடிவுறும் தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக செவிலியர்கள் (19) காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அறிவிப்பு மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம் காலி பணியிடம் : செவிலியர்(Staff Nurse) (19) வயது வரம்பு : 50 வயது வரை விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.06.2023 மாலை 5.00 மணி. விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:- உறுப்பினர் செயலர் |
17/06/2023 | 24/06/2023 | பார்க்க (282 KB) Application format-Staff Nurse unicode (548 KB) |