Close

மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அறிவிப்பு

மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2023 மாலை 5.00 மணி.

Name of the Posts :

Sl. No. Name of the Post Number of Posts Age Limit
1 Programme cum Administrative Assistant 1 45 Years
2 Optometrist 1 35 Years
3 IT- Coordinator (LIMS) 1 35Years
4 District Quality Consultant 1 45 Years
5 IT- Coordinator 1 35Years
6 Data Entry Operator (NRHM) 2 21-35 Years

விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-

உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்புத்தூர் – 641018.
தொலைபேசி எண்: 0422-2220351

31/05/2023 12/06/2023 பார்க்க (855 KB) dphotha (560 KB)