கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2023அறிவிப்பு மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் 15.02.2023 மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகிறது வரிசை எண் பணியிட வகை காலி பணியிடம் வயது 1 மருத்துவ அலுவலர் 49 45 வயது வரை 2 பல்நோக்குசுகாதாரப் பணியாளர் (சுகாதாரஆய்வாளர் நிலை–II ) 49 35 வயது […]
மேலும் பலகோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு – தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணி -NHM
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2022கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு NHM மூலம் ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 27/08/2022 வரை தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பலநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்டமாக பணி ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2022நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி நிலைய அலுவலகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்டமாக பணி ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் திரு.எம். கோவிந்தராவ் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் 17.02.2022 அன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி திரு.ராஜ கோபால் சுங்கரா இ.ஆ.ப.அவர்கள், மாநகராட்சி துணை ஆணையர் திருமதி.சர்மிளா மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் (PDF 30.3KB)
மேலும் பல