Close

இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2023

அறிவிப்பு மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கோயம்புத்தூர் மாவட்டத்தில்உள்ளநகர் புறமருத்துவநிலையங்களில் காலியாகஉள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக / ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கீழ்கண்டபணியிடங்களுக்கானவிண்ணப்பங்கள் 15.02.2023 மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகிறது வரிசை எண் பணியிட வகை காலி பணியிடம் வயது 1 மருத்துவ அலுவலர் 49 45 வயது வரை 2 பல்நோக்குசுகாதாரப் பணியாளர் (சுகாதாரஆய்வாளர் நிலை–II ) 49 35 வயது […]

மேலும் பல

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு – தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணி -NHM

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2022

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு NHM மூலம் ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 27/08/2022 வரை தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல