Close

அறிவிப்பு – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம் – அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் – 1

அறிவிப்பு – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம் – அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் – 1
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
அறிவிப்பு – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம் – அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் – 1

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை –  கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம்  – அலுவலக  உதவியாளர் காலிப்பணியிடம் – 1

அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர்

காலிப்பணியிட விபரம் – 1 எண்ணிக்கை

விண்ணப்பிக்க கடைசி நாள்.  15.11.2023    மாலை 05.45 வரை

(16.10.2023 முதல் 15.11.2023 வரை)

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றியம்,

மாதம்பட்டி மெயின் ரோடு,

தொண்டாமுத்தூர்

கோயம்புத்தூர்-641109

16/10/2023 15/11/2023 பார்க்க (590 KB) thondamuthurtamilapplication2 (475 KB)