Close

System Analyst/Data Manager – 1 and Data Entry Operator – 1 போன்ற முற்றிலும் தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
System Analyst/Data Manager – 1 and Data Entry Operator – 1 போன்ற முற்றிலும் தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர்

System Analyst/Data Manager – 1 and Data Entry Operator – 1  போன்ற முற்றிலும் தற்காலிக காலி பணியிடங்களுக்கு மாவட்ட நல வாழ்வு சங்கம் ஒப்பந்த அடிப்படையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல்வாழ்வு சங்கம், கோயம்புத்தூர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

System Analyst/Data Manager  தொகுப்பு ஊதியம் : Rs.20,000/- (மாதம்)

Data Entry Operator  தொகுப்பு ஊதியம் : Rs.13,500/- (மாதம்)

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.09.2022 மாலை 5.00 மணி.

நேர் காணல் நடைபெறும் நாள் System Analyst/Data Manager and Data Entry Operator பணி : 11.10.2022 காலை 10.00 மணி.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
உறுப்பினர் செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
219, பந்தய சாலை
கோயம்புத்தூர் – 641018.

20/09/2022 29/09/2022 பார்க்க (768 KB) Application form (2 MB)