Close

கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் ஈப்பு ஒட்டுநர் பதவிக்கான அறிவிக்கை

கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் ஈப்பு ஒட்டுநர் பதவிக்கான அறிவிக்கை
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
கோயம்புத்தூர் மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் ஈப்பு ஒட்டுநர் பதவிக்கான அறிவிக்கை

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 05.12.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதவி : ஈப்பு ஒட்டுநர்
காலி பணியிடம் : 3

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)

மாவட்ட ஆட்சியர் வளாகம்
கோயம்புத்தூர் – 641018.

05/11/2022 05/12/2022 பார்க்க (3 MB)