மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு, மனித சங்கிலி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கே.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
வெளியிடப்பட்ட தேதி : 12/04/2024
பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் சிலம்பாட்டம், வள்ளிகும்மி, சுருள்வாள், நடனம் ஆகிய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தன் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.(PDF 160KB)