தேசிய சுகாதார குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர்: ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-III மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கு வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு – இடைக்காலத் தடை – தொடர்பாக.
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2025
கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர், ஆய்வக நுட்புநர் நிலை-III மற்றும் செவிலியர் ஆகிய காலிப்பணியிடங்கள் – மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டு – 21.08.2025 மற்றும் 22.08.2025 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நேர்காணல் இடைக்காலத் தடை காரணமாக இரத்து செய்யப்படுகிறது.(PDF 450KB)