பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 72 மணி நேரத்திற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் (SOP) குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்பற்றுவது தொடர்பான கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
கோயமுத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 72 மணி நேரத்திற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் (SOP) குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்பற்றுவது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83KB)
