பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் / மாணவியர்களுக்கான விடுதிகள்
வெளியிடப்பட்ட தேதி : 01/06/2026
தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் /மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல மாணவர் / மாணவியர்களுக்கென மொத்தம் 25 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. (PDF 143KB)