மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 02/06/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83 KB)
