கோயம்புத்தூர் மாவட்டத்தில், 1435-ம் பசலிஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) குறிப்பிட்ட நாட்களில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிக்கை விடுத்துள்ளார்.
(PDF 100KB)