இயற்கை விவசாயம் மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த கருத்தரங்கு
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2026
கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண்மைத் துறை, மாநில விரிவாக்கத் திட்டத்திற்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் சார்பில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடலுடன் இயற்கை விவசாயம் மற்றும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 228KB)
