Close

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 அன்று நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 11/06/2026
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 2026-ம் ஆண்டில் 28.06.2026-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்தானது போலியோ நோயை அறவே ஒழிப்பதற்காக வழங்கப்படுகிறது.