அன்னூர் வட்டத்தில் வருவாய் தீர்வாய முகாம் – 16.06.2026 முதல் 18.06.2026 வரை
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2026
கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோயம்புத்தூர் அவர்கள் தலைமையில் எதிர்வரும் 16.06.2026, 17.06.2026 மற்றும் 18.06.2026 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. (PDF 225KB)