கணியூரில் “கோவை ஊரக வனம் – ஊராட்சிகளின் சங்கமம்” திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கணியூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., கலந்து கொண்டு, “கோவை ஊரக வனம் – ஊராட்சிகளின் சங்கமம்” என்ற திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
(PDF 174KB)
