மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை தேதி ஜூலை 31 வரை நீட்டிப்பு
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர்கள் சேர, நேரடி சேர்க்கை 15.06.2026 முதல் 30.06.2026 வரை மேற்கொள்ளப்பட்டது தற்போது 31.07.2026 வரை சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.