அமைச்சர் தலைமையில் கோயம்புத்தூரில் சமூக நீதி விடுதி மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 02/07/2026
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் தலைமையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ், செயல்படும் சமூக நீதி விடுதிகளில் நடப்பு கல்வியாண்டில் (2026 – 2027) மாணாக்கர் சேர்க்கை தொடர்பான தேர்வுக்குழுக் கூட்டம் இன்று (02.07.2026) நடைபெற்றது.