Close

விளாங்குறிச்சி கிராமத்தில் ‘எஸ்’ வளைவு சீரமைப்புப் பணிக்காக, RFCTLARR சட்டம், 2013-ன் பிரிவு 11(1)-இன் கீழ் முதல்நிலை அறிக்கை.

தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
விளாங்குறிச்சி கிராமத்தில் ‘எஸ்’ வளைவு சீரமைப்புப் பணிக்காக, RFCTLARR சட்டம், 2013-ன் பிரிவு 11(1)-இன் கீழ் முதல்நிலை அறிக்கை.

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட விளாங்குறிச்சி கிராமத்தில் 1,608 சதுர மீட்டர் (39.73 சென்ட்) பரப்புள்ள நிலத்தை ‘எஸ்’ வளைவினை சரிசெய்து நேராக சாலை அமைக்க பொது நலப் பயன்பாட்டிற்காகத் தேவைப்படுவதாக அரசு கருதுகிறது.

02/07/2026 02/07/2027 பார்க்க (1 MB)