கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.5.09 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் மற்றும் பேரூர் வட்டாரங்களில், பல்வேறு துறைகளின் கீழ் ரூ.5.09 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் இன்று (01.08.2026) திறந்து வைத்தார். (PDF 55KB)
