‘முதல்வரின் முகவரி’ மனுக்கள் தீர்வு காணும் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
கோயம்புத்தூர் மாநகராட்சி, ஆர். எஸ். புரம் கலையரங்கத்தில், ‘முதல்வரின் முகவரி’ மனுக்களுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
