Close

12-வது தேசிய கைத்தறி தினம்: சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 07/08/2026
NATIONAL HANDLOOM DAY CELEBRATION 03 07-08-2026

கோயம்புத்தூர் மாவட்டத்தில், கைத்தறி துறையின் சார்பில், 12-வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.வே.சுரேந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி  வைத்தார்.
(PDF 64KB)

 

NATIONAL HANDLOOM DAY CELEBRATION 04 07-08-2026 NATIONAL HANDLOOM DAY CELEBRATION 03 07-08-2026 NATIONAL HANDLOOM DAY CELEBRATION 01 0-08-2026 NATIONAL HANDLOOM DAY CELEBRATION 01 07-08-2026