Close

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” பெருந்திரள் உறுதிமொழி

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
PR.NO.23 - COLLECTOR - ANTI - DRUG AWARENESS EVENT 002

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரி அரங்கில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு – DRUG FREE TAMIL NADU – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றதை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெருந்திரள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5  பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு  விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

(PDF 247KB)

PR.NO.23 - COLLECTOR - ANTI - DRUG AWARENESS EVENT 001