தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
13.08.2026 அன்று காலை 10.00 மணியளவில், பொள்ளாச்சி தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி குழுமத்தில் (காயர் ஏற்றுமதி மையம், தள எண். 4, ரைட் கொங்கு சிட்டி, கோயம்புத்தூர் பிரதான சாலை, ஆச்சிப்பட்டி அஞ்சல், பொள்ளாச்சி – 642002) தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம் நடைபெற உள்ளது.