மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்: 98 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (12.08.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
