80வது சுதந்திர தின விழா: கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியேற்றுகிறார்
வெளியிடப்பட்ட தேதி : 13/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சிமைதானத்தில் எதிர்வரும் (15.08.2026) சனிக்கிழமை நடைபெறவுள்ள 80வது சுதந்திர தினவிழாவில் காலை 8.50 மணிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளார்.