Close

ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியா தேசிய மாநாடு 2026: கோயம்புத்தூரில் தொடக்க விழா நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2026
PR.NO.31 - SKAL INTERNATIONAL CONGRESS EVENT 001

கோயம்புத்தூர் லீ மெரிடியன் ஹோட்டலில், சுற்றுலாத் துறையின் சார்பில், சர்வதேச அளவில் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் (SKAL INTERNATIONAL INDIA NATIONAL CONGRESS – 2026) ஸ்கால் இன்டர்நேஷனல் இந்தியாவின் தேசிய மாநாடு 2026 தொடக்க விழா நிகழ்ச்சியினை மாண்புமிகு சுற்றுலா த்துறை அமைச்சர் திரு.எஸ்.ராஜேஷ் குமார், அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று (13-08-2026) தொடங்கி வைத்தார்.
(PDF 238KB)