முதலமைச்சர் ஆகஸ்ட் 17 அன்று வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறையைத் தொடங்கி வைக்கிறார்
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்திரப் பதிவுத்துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறையினை வருகின்ற 17.08.2026 அன்று துவக்கி வைக்கவுள்ளார். ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடைபெற்ற வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை குறித்தான கலந்தாய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தகவல்.
