சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு பார்வையாளராக பங்கேற்பு
வெளியிடப்பட்ட தேதி : 15/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், அரசூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் கிராமசபை கூட்டம் இன்று (15.08.2026) நடைபெற்றது. இக்கிராம சபைகூட்டத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.