சோமையம்பாளையத்தில் 1,200 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், சோமையம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், கோவை வனத்துறை மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் – நலச்சோலை திட்டத்தின்கீழ் 1200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட வன அலுவலர் (கோவை வனக்கோட்டம்) திரு.வெங்கடேஷ் பிரபு இ.வ.ப., அவர்கள், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பாலுசாமி ஆகியோர் இன்று (20.08.2026) துவக்கி வைத்தனர்.
