வால்பாறையில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2026
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், இன்று (25.08.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.




