Close

ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

11/09/2026 - 11/10/2026
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.09.2026 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

பார்க்க (398 KB)