Close

அரசம்பாளையம் மற்றும் கொண்டாம்பட்டி ஊராட்சிகளில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2026
PR.NO.04 - COLLECTOR INSPECTION NEWS 001

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், அரசம்பாளையம் மற்றும் கொண்டாம்பட்டி ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

(PDF 226KB)

PR.NO.04 - COLLECTOR INSPECTION NEWS 002

PR.NO.04 - COLLECTOR INSPECTION NEWS 001