மாண்புமிகு 155-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர் மலர்மாலை அணிவித்து மரியாதை
வெளியிடப்பட்ட தேதி : 05/09/2026
கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உ.சி. மைதானத்தில், கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (05.09.2026) மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
