சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 05/09/2026
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை கண்டறிந்து அகற்றும் பணிகள் தொடர்பாக, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.09.2026 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


