Close

மாணவர்களின் பயன்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம் வழங்கிய 2 பேருந்துகளின் இயக்கம் தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
PR.NO.22 - DISTRICT COLLECTOR INAUGURATES TWO BUSES FOR STUDENTS OF TOPSLIP RESIDENTIAL SCHOOL 002

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், டாப்சிலிப் வனத்துறை உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி மாணாக்கர்களின் பயன்பாட்டிற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வழங்கிய 2 பேருந்துகளின் இயக்கத்தை இன்று (08.09.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

(PDF 113KB)

PR.NO.22 - DISTRICT COLLECTOR INAUGURATES TWO BUSES FOR STUDENTS OF TOPSLIP RESIDENTIAL SCHOOL 001

 

PR.NO.22 - DISTRICT COLLECTOR INAUGURATES TWO BUSES FOR STUDENTS OF TOPSLIP RESIDENTIAL SCHOOL 002