ஜி. டி. கார் அருங்காட்சியகம்
வழிகாட்டுதல்வகை
வரலாற்று சிறப்புமிக்கது
தென் இந்தியாவின் ஒரே கிளாசிக் கார் அருங்காட்சியகமான ஜி.டி கார் அருங்காட்சியகம், ஜி.டி. நாயுடு அவர்களின் தனிப்பட்ட சேமிப்பிலிருந்து உருவாக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பழமையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முக்கியமான கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வாகன வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
நேரம்: 9.00 AM – 6.30 PM
கடைசி நுழைவு: 5.00 PM
விடுமுறை: திங்கட்கிழமை மற்றும் சில தேசிய விடுமுறைகள்
நுழைவு கட்டணம்: பெரியவர்கள்: ₹175 & குழந்தைகள்: ₹70
முகவரி: 734, அவிநாசி ரோடு, கோயம்புத்தூர்
தொலைபேசி / மின்னஞ்சல்: 0422-2222548 / administration@gdnc.in
அடைவது எப்படி
வான் வழியாக
Coimbatore International Airport to Geedee Car Museum – 9 kms
தொடர்வண்டி வழியாக
Coimbatore Railway Station to Geedee Car Museum – 3 kms
சாலை வழியாக
Gandhipuram to Geedee Car Museum – 4 kms