அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை பரிமளா சுப்ரமணியம் மஹாலில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.09.2026) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.


