Close

மதுக்கரையில் மக்கள் தொடர்பு முகாம்: 159 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2026
PR.NO. 25 - MADUKKARAI TALUK MASS CONDUCT NEWS 001

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், பிச்சனூர் கிராமம், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று (09.09.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 159 பயனாளிகளுக்கு ரூ.3.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

(PDF 67KB)

PR.NO. 25 - MADUKKARAI TALUK MASS CONDUCT NEWS 003

PR.NO. 25 - MADUKKARAI TALUK MASS CONDUCT NEWS 002

PR.NO. 25 - MADUKKARAI TALUK MASS CONDUCT NEWS 001