Close

டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2026
PR.NO. 35 - HONBLE HEALTH MINISTER, HONBLE BACKWARD WELFARE MINISTER MEETING INSPECTION 006

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கோ.க. அருண்ராஜ் அவர்கள் தலைமையில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் அவர்கள் முன்னிலையில், டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (12.09.2026) நடைபெற்றது.

(PDF 70KB)

PR.NO. 35 - HONBLE HEALTH MINISTER, HONBLE BACKWARD WELFARE MINISTER MEETING INSPECTION 006

PR.NO. 35 - HONBLE HEALTH MINISTER, HONBLE BACKWARD WELFARE MINISTER MEETING INSPECTION 005

 

PR.NO. 35 - HONBLE HEALTH MINISTER, HONBLE BACKWARD WELFARE MINISTER MEETING INSPECTION 003

PR.NO. 35 - HONBLE HEALTH MINISTER, HONBLE BACKWARD WELFARE MINISTER MEETING INSPECTION 002

PR.NO. 35 - HONBLE HEALTH MINISTER, HONBLE BACKWARD WELFARE MINISTER MEETING INSPECTION 001