கல்விக் கடன் முகாம்: 45 மாணாக்கர்களுக்கு ரூ.10.26 கோடி கல்விக் கடன் வழங்க ஆணைகள்
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமினை மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் இன்று (17.09.2026) துவக்கி வைத்து, 45 மாணாக்கர்களுக்கு ரூ.10.26 கோடி கல்விக்கடனுக்கான ஆணைகளை வழங்கினார்.

