Close

கோயம்புத்தூரில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் பங்கேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2026
PR.NO.66 - HONBLE BACKWARD WELFARE MINISTER - PERUNTHALAIVAR KAMARAJAR MORNING BREAKFAST SCHEME 004

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில், இன்று (22.09.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், இரத்தினபுரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள் கலந்து கொண்டு, மாணவ மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

(PDF 196KB)

PR.NO.66 - HONBLE BACKWARD WELFARE MINISTER - PERUNTHALAIVAR KAMARAJAR MORNING BREAKFAST SCHEME 001

PR.NO.66 - HONBLE BACKWARD WELFARE MINISTER - PERUNTHALAIVAR KAMARAJAR MORNING BREAKFAST SCHEME 002

PR.NO.66 - HONBLE BACKWARD WELFARE MINISTER - PERUNTHALAIVAR KAMARAJAR MORNING BREAKFAST SCHEME 050

PR.NO.66 - HONBLE BACKWARD WELFARE MINISTER - PERUNTHALAIVAR KAMARAJAR MORNING BREAKFAST SCHEME 004