Close

கோயம்புத்தூரில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு. க.விக்னேஷ் பங்கேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2026
PR.No.67- INAUGURATION OF PERUNTHALAIVAR KAMARAJAR BREAKFAST SCHEME EXTENSION - HONBLE MINISTER FOR PROHIBITION AND EXCISE-02

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில், இன்று (22.09.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமாச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் மாணவ மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

(PDF 114KB)

PR.No.67- INAUGURATION OF PERUNTHALAIVAR KAMARAJAR BREAKFAST SCHEME EXTENSION - HONBLE MINISTER FOR PROHIBITION AND EXCISE-02 PR.No.67- INAUGURATION OF PERUNTHALAIVAR KAMARAJAR BREAKFAST SCHEME EXTENSION - HONBLE MINISTER FOR PROHIBITION AND EXCISE-01