“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பொள்ளாச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக இன்று (23.09.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

