Close

மாண்புமிகு அமைச்சர் திரு. க. விக்னேஷ் அவர்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 377 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/09/2026
PR NO - 84 HONBLE PROHIBITION AND EXCISE DEPARTMENT MINISTER - PATTA DISTRIBUTION EVENT NEWS 001

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், குறிச்சி கிராமம், சுந்தராபுரம் செங்கப்பக் கோனார் திருமண மண்டபத்தில் இன்று (26-09-2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  திரு.க.விக்னேஷ், அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு,  377  பயனாளிகளுக்கு  வீட்டுமனை பட்டாக்களை  வழங்கினார்.

(PDF 263KB)

PR NO - 84 HONBLE PROHIBITION AND EXCISE DEPARTMENT MINISTER - PATTA DISTRIBUTION EVENT NEWS 001

PR NO - 84 HONBLE PROHIBITION AND EXCISE DEPARTMENT MINISTER - PATTA DISTRIBUTION EVENT NEWS 002