மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆதரவற்ற பெண்களுக்கான தங்கும் விடுதி மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 01/10/2026
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபஞ்ச அமைதி ஆசிரமம், ஆதரவற்ற பெண்களுக்கான தங்கும் விடுதி மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. கு. ஜெகதீஸ்வரி அவர்கள் இன்று (01.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


