இடையர்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு பார்வையாளராக பங்கேற்பு
வெளியிடப்பட்ட தேதி : 02/10/2026
கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடையர்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் இன்று (02.10.2026) நடைபெற்றது.
இக்கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.


