பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்ட தினத்தையொட்டி தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு அமைச்சர் மரியாதை

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026
PR.NO.18 - HONBLE BACKWARD WELFARE MINISTER - PARAMBIKULAM ALIYAR - EVENT 003

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சி.சுப்ரமணியம் வளாகத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினத்தை முன்னிட்டு இன்று (07.10.2026) நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.வே.சம்பத்குமார் அவர்கள், பெருந்தலைவர் கே.காமராஜர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

(PDF 67KB)

PR.NO.18 - HONBLE BACKWARD WELFARE MINISTER - PARAMBIKULAM ALIYAR - EVENT 001

PR.NO.18 - HONBLE BACKWARD WELFARE MINISTER - PARAMBIKULAM ALIYAR - EVENT 002

PR.NO.18 - HONBLE BACKWARD WELFARE MINISTER - PARAMBIKULAM ALIYAR - EVENT 003