ஆனைமலையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க.கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
